Top posting users this month
No user |
Similar topics
பட்டர் பிஸ்கட்
Page 1 of 1
பட்டர் பிஸ்கட்
தேவை
டால்டா – 100 கிராம்
மைதா மாவு – 1 கப்
சர்க்கரை – அரை கப்
பேக்கிங் பவுடர் – சிறிது
செய்முறை
ஒரு குக்கரில் மணலைப் போட்டு அரை மணி நேரம் சூடுபடுத்தவும். டால்டாவுடன் மைதா மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக பிசையவும். பின்பு கைகளில் நெய்தடவி கலவையை பிஸ்கெட்டாக தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனை சூடேறிய குக்கரில் வைத்து மூடி, மேலும் அரை மணி நேரம் வெயிட் போடாமல் வேகவைத்து இறக்கவும் பிஸ்கட் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum