Top posting users this month
No user |
Similar topics
நேபாளத்தில் உள்ள உறவுகள் பற்றி தகவல்களை அறிந்து கொள்ள விசேட தொலைபேசி இலக்கம்
Page 1 of 1

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின்னர் அங்குள்ள இலங்கையர்களின் தகவல்களை அறிந்துக் கொள்ள நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவராலயம் புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
009779851020057 என்ற இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின் உறவினர்கள் பற்றிய தகவல்களை அறிந்துக்கொள்ள முடியும்.
மேலும் இலங்கையைச் சேர்ந்த 120 மாணவர்கள் நேபாளத்தில் உயர் கல்வி கற்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இலங்கையில் இருந்து உதவிக் குழுவொன்றை சீ-130 என்ற விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
தேவையேற்பட்டால் குறித்த மாணவர்களை அவ்விமானத்தின் மூலமே இலங்கை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» துக்கத்தை சொல்ல ஜே.வி.பியினால் அவசர தொலைபேசி இலக்கம்
» நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மனித சுபாவங்கள்
» துமிந்தவிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை விசாரணை செய்ய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum