Top posting users this month
No user |
மக்கள் விடுதலை முன்னணியின் புதிய அலுவலகம் கிளிநொச்சியில்!
Page 1 of 1

மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகம் ஒன்று கிளிநொச்சி மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரில் நேற்று முற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க, அந்த கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் சின்னத்துரை ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
ஜே.வி.பி அண்மையில் யாழ்ப்பாணத்தில் தனது அலுவலகம் ஒன்றை திறந்து வைத்திருந்தது.
வடக்கில் ஜே.வி.பி தனது அரசியல் செயற்பாடுகளை விரிவுப்படுத்தி வருவதுடன் முல்லைத்தீவு நந்திக்கடல் உட்பட சில பகுதிகளில் துப்பரவு செய்து சிரமதான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum