Top posting users this month
No user |
படுகொலை தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் அவசியம்: உபுல் ஜயசூரிய
Page 1 of 1

கடந்த அரசாங்கத்தின் படுகொலைகள் தொடர்பில் அரசாங்கம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மகிந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் படுகொலை செய்யப்பட்ட 68 பேர் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
கடந்த அசராங்க ஆட்சிக் காலத்தில் பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது 35 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் உடனடி விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் 33 பேர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர் எனவும் இதில் சில கொலைகள் தனிப்பட்ட தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்டவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொலை சம்பவங்கள் தொடர்பில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதனை தற்போதைய அரசாங்கம் விசாரணை செய்வது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடு குறித்த சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை வழங்கிய போதிலும் தற்போதை அரசாங்கம் இது தொடர்பாக நடவடிக்கையை எடுக்காமல் இருப்பது சந்தேகத்திற்குரிய ஒரு விடயமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum