Top posting users this month
No user |
Similar topics
வெள்ளை பணியாரம்
Page 1 of 1
வெள்ளை பணியாரம்
ப.அரிசி - 1 கப்
உ.பருப்பு - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு
ப.அரிசி உ.பருப்பை போட்டு ஒரு பாத்திரத்தில் 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் சிறிது உப்பு போட்டு நல்லா நைசா அரைத்துக் கொள்ளவும்.
ரொம்ப தண்ணியாகவும் இல்லாமல் ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல் மீடியமாக இருக்க வேண்டும். ஒரு கடாயில் எண்ணெயில் விட்டு காய்ந்ததும் சிறிது சிறிதாகவும் ஒரு குழி கரண்டியில் எடுத்து ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
சுவையான வெள்ளை பணியாரம் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum