Top posting users this month
No user |
Similar topics
உருளை கிழங்கு சீஸ் கட்லெட்
Page 1 of 1
உருளை கிழங்கு சீஸ் கட்லெட்
தேவையான பொருள்கள்:
உருளைகிழங்கு - கால் கிலோ
துருவிய சீஸ் - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்
நசுக்கிய பச்சை வெங்காயம் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
காய்ந்த ரொட்டி தூள் - அரை கப்
மக்கா சோள மாவு - கால் கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளை கிழங்க வேகவைத்து தோலூரித்து மசித்து கொள்ளவும் . அதனுடன் துருவிய சீஸ் நறுக்கிய வெங்காயம்
உப்பு மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும் அதனுடன் பாதி மக்கா சோள மாவு ரொட்டி தூள் சேர்த்து பிசையவும் எலுமிச்சையளவு உருண்டைகள் உருட்டி வடை போல் தட்டவும் மீதிஇருக்கும் மக்கா சோளமாவுடன் தண்ணீர் சேர்த்து கூழ் பொல கலக்கவும்
தட்டிய உருளை கிழங்கு கட்லெட்டை சோள மாவு கலவையில் முக்கி பிரட்தூளில் புரட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum