Top posting users this month
No user |
தலைவலி வருவதற்கு பல காரணங்கள் இருக்கு போக்குவது எப்படி ?
Page 1 of 1

தலைவலி வருவதற்கு பல காரணங்கள் இருக்கு போக்குவது எப்படிheadache
தலைவலி வருவதற்கு பல காரணங்கள் இருக்கு. அதிலும் இந்த ஒற்றை தலைவலி இருக்கே… அப்பப்பா அதை அனுபவிச்சு பார்த்தவங்களுக்குத்தான் தெரியும்.
இன்றைய அவசர உலகத்துல… வேலைப்பளு, மனஅழுத்தம் காரணமா வரக்கூடிய ஒற்றைத்தலைவலி பரவலா காணப்படுகிறது.
இந்த ஒற்றைத்தலைவலி கம்ப்யூட்டரே கதினு கிடக்குறவங்களுக்கு மட்டுமில்ல… கடை வச்சிருக்கிருங்களுக்கும் வரும்.
ஜலதோஷத்தால வரக்கூடிய தலைவலிக்கு நொச்சி இலையை வேக வைத்து ஆவி பிடித்தால் சரியாயிரும்
ஆரஞ்சுப்பழத்தோ தோலை பிழிஞ்சி காதுல விட்டேன். தலைவலி எந்தப்பக்கம் இருக்கோ அதுக்கு எதிர்ப்புறம் உள்ள காதுல இந்த சாறை பிழியணும். சாறு ஊத்தின சில நிமிடங்கள்ல அவருக்கு வலி கொஞ்சம் கொஞ்சமா விலகிவிடும்.
வெள்ளை எள்ளை எருமைப்பால் விட்டு அரைச்சு நெத்தியில பற்று போட்டு காலையில உதிக்குற சூரியனை பார்த்தால் சரியாகிவிடும்.
ஒரு டம்ளர் கேரட் சாறோட கால் டம்ளர் பசலைக்கீரைச்சாறு, கால் டம்ளர் பீட்ருட் சாறு சேர்த்து குடிக்கவும்.
பூண்டையும், மிளகையும் தட்டிப்போட்டு நல்லெண்ணையில சேர்த்து காய்ச்சி ஆறின பிறகு தலையில தேய்ச்சி குளித்தால் சட்டுனென்று சரியாகிவிடும் தலைவலி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum