Top posting users this month
No user |
Similar topics
ஸ்ட்ராபெர்ரி சப்போட்டா ஜூஸ்…
Page 1 of 1
ஸ்ட்ராபெர்ரி சப்போட்டா ஜூஸ்…
தேவையான பொருட்கள்:sapotta
சப்போட்டா – 5
ஸ்ட்ராபெர்ரி – 2
குளிர்ந்த பால் – 1 1/2 பால்
ஐஸ் கியூப்ஸ் – சிறிதளவு
பொடித்த சாக்லெட் – அலங்கரிக்க
செய்முறை:
• சப்போட்ட பழத்தை தோல், கொட்டை, நீக்கி தனியாக வைக்கவும்
• ஸ்ட்ராபெர்ரி பழத்தை கழுவி வெட்டி வைக்கவும்
• மிக்சி பிளன்டரில் சப்போட்டா, ஸ்ட்ராபெர்ரி போட்டு அதனுடன் குளிர்ந்த பால் ஐஸ் கியூப்ஸ் போட்டு நன்கு மென்மையாகும் வரை அரைக்கவும்.
• பின் அதை டம்ளரில் ஊற்றி அதன் மேல் பொடித்த சாக்லெட் போட்டு பருகவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum