Top posting users this month
No user |
தில்ருக்ஷி நீக்கப்படமாட்டார்: விஜயதாச தெரிவிப்பு
Page 1 of 1

இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க பணி நீக்கம் செய்யப்படமாட்டார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் தலைவர் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்கவை பணி நீக்கம் செய்யுமாறு எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அத்துடன் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை பணி நீக்கம் செய்யுமாறு 116 எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரியுள்ளனர்.
எனினும் இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழு அல்லது பணிப்பாளர் நாயகத்தின் விவகாரங்களில் சபாநாயகர் தலையீடு செய்ய முடியாது எனவும்,
அவரை பணி நீக்கம் செய்யமுடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் எதிர்கட்சி மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் இவ்வாறான கோரிக்கைகளை விடுத்து வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழுவின் விசாரணைகளில் தலையீடு செய்ய அரசாங்கத்திற்கு அதிகாரம் கிடையாது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum