Top posting users this month
No user |
Similar topics
தால் சூப்…
Page 1 of 1
தால் சூப்…
தேவையான பொருள்கள்:Dhal Soup-jpg-1086
மைசூர் பருப்பு – 1/2 கப்
வெண்ணெய் – 1/2 டீ ஸ்பூன்
வெங்காயம் – 1
பூண்டு – 2 பல்
தக்காளி சிறியது – 2
கொத்த மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – தேவையான அளவு
செய்முறை:
* பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* முதலில் வெண்ணெயைச் சூடாக்கி அதில் பூண்டு, வெங்காயத்தை வதக்கவும்.
* இரண்டு நிமிடம் கழித்து இத்துடன் பருப்பு, முழுத்தக்காளி உப்பு மூன்றையும் சேர்த்து வேக விடவும்.
* குக்கரில் ஒரு விசில் வந்தவுடன் ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து வேக விடவும்.
* பிறகு வெந்த தக்காளியின் மேல் தோலை நீக்கி விட்டு மிக்ஸியில் ஸ்மூத்தாக அரைத்து பருப்புக் கலவையுடன் சேர்த்து மிளகுத் தூள், கொத்தமல்லி இலையை தூவிப் பரிமாறவும்….

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum