Top posting users this month
No user |
Similar topics
ப்ரெட் சாண்ட்விச்…
Page 1 of 1
ப்ரெட் சாண்ட்விச்…
தேவையானவை:be
கோதுமை ப்ரெட் துண்டுகள் – 4
வெங்காயம் – 2
தக்காளி – 2
வெள்ளரி பிஞ்சு – 2
விருப்பமான சீஸ் -2
விருப்பமான ரான்ச்- கொஞ்சம்
லெட்யூஸ்/ – கொஞ்சம்
செய்முறை:
* வெங்காயம்,தக்காளி,வெள்ளரியை கழுவித் துடைத்துவிட்டு, விருப்பமான அளவில் மெல்லிய வில்லைகளாக வெட்டவும்.
* லெட்யூஸ் இலைகளையும் நீரில் அலசிவிட்டு,ஈரம்போகத் துடைத்துவிட்டு நறுக்கிக்கொள்ளவும்.
* இரண்டு ப்ரெட் துண்டுகளை டோஸ்ட் செய்து எடுத்துக்கொள்ளவும் அல்லது அப்படியேகூட பயன்படுத்திக்கொள்ளலாம்.
* சீஸ் ஒன்றை எடுத்து ஒரு ப்ரெட்டின்மேல் வைக்கவும்.
* லெட்யூஸை ப்ரெட்டின் மேல் வைக்கவும். அடுத்தடுத்து தக்காளி ஸ்லைஸ், வெங்காயம், வெள்ளரியை வைத்து, இறுதியாக ரான்ச்சையும் சிறிது ஊற்றி, ப்ரெட் துண்டுகளை ஒன்றன்மேல் ஒன்று வைத்து லேசாக அழுத்தவும்.
* இப்போது சுவையான,சத்தான,ஃப்ரெஷ்ஷான வெஜ் சாண்ட்விச் தயார்.
* அப்படியே சாப்பிட்டால் உள்ளே உள்ளவை மேலேயும்,கீழேயும் வெளியில் வர வாய்ப்புள்ளது. எனவே ஒரு பேப்பர் டவலால் சுருட்டி வைத்துக்கொண்டு சாப்பிடலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum