Top posting users this month
No user |
Similar topics
உருளைக்கிழங்கு பக்கோடா ரெசிபி…
Page 1 of 1
உருளைக்கிழங்கு பக்கோடா ரெசிபி…
உருளைக்கிழங்கு – 4-5
கடலை மாவு – 1 கப்
ஓமம் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கருப்பு எள்ளு – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 கப் (பொரிப்பதற்கு)
தண்ணீர் – 1/2 கப்
நறுக்கிய வெந்தய கீரை – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி, அதனை துண்டுகளாக்கி நீரில் ஊற வைக்க வேண்டும்.
அதே சமயம், ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் தண்ணீர் ஊற்றி கட்டி சேராதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதில் ஓமம், மிளகாய் தூள், கருப்பு எள்ளு, உப்பு மற்றும் வெந்தயக்கீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
ஒரு துண்டு உருளைக்கிழங்கை எடுத்து, கடவை மாவு கலவையில் பிரட்டி, பின் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப்போன்று அனைத்து உருளைக்கிழங்கையும் பொரித்து எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு பக்கோடா ரெடி…

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum