Top posting users this month
No user |
Similar topics
இலங்கையின் நாணயப்பெறுமதியை தக்க வைத்துக்கொள்ள இந்தியா உதவி
Page 1 of 1

இலங்கையின் நாணயப்பெறுமதியை தக்கவைத்துக் கொள்ளவும் வர்த்தக தொடர்புகளை பேணவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் உறுதியளிக்கப்பட்ட யோசனைக்கு இந்திய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
இந்த திட்டத்தின்கீழ் இலங்கைக்கு இந்தியா 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகின்றது.
இது சார்க் நாடுகளின் திட்டங்களுக்கு அப்பால் இலங்கைக்காக இந்தியா மேற்கொள்ளும் உதவியாக அமைந்துள்ளது .
இந்த உதவியின்மூலம் இலங்கையில் நாணயப்பெறுமதியை தக்கவைத்து பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதே நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேசப்பற்று என்பது வென்றெடுக்கப்பட்ட சமாதானத்தை தக்க வைத்துக் கொள்வதே ஆகும்: ரவூப் ஹக்கீம்
» தென்னாபிரிக்காவில் தமிழ் மொழியைத் தக்க வைக்க உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆற்றியுள்ள பணி
» தனி வாழ்க்கை வேறு? கொள்கை வேறா? கவிஞர் தாமரை தக்க பதிலடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum