Top posting users this month
No user |
Similar topics
அரசியல் கலாச்சாரத்தில் மாற்றம் கொண்டுவர 19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கவும்!- பெபரல்
Page 1 of 1

அரசியல் கலாச்சாத்தில் மாற்றம் கொண்டு வர 19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமென பெபரல் அமைப்பு அனைத்து அரசியல்வாதிகளிடம் கோரியுள்ளது.
பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரொஹான் ஹெட்டியாரச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் மாற்றத்தைக் கொண்டு வர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இந்த திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட முறைமையில் பிழையிருக்கலாம்ää தொழில்நுட்ப பிரச்சினைகள் இருக்கலாம் அவற்றை புறந்தள்ளி மக்களின் அபிலாஸைகளையும் நாட்டின் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டும்.
தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த யோசனைத் திட்டத்திற்கு ஆதரவளிக்கப்பட வேண்டும்.
19ம் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் நம் எவராலும் நிராகரிக்க முடியாது என்றே கருதுகின்றோம்.
சில தசாப்தங்களாக எதிர்பார்க்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பு கிட்டியுள்ளது.
இலங்கை அரசியல் வரலாற்றில் பொன்னான மாற்றமொன்றை ஏற்படுத்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளது என ரோஹன ஹெட்டியாரச்சி ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு கிடைக்காவிட்டால் பாராளுமன்றம் கலைக்கப்படும்: ஐ.தே.க
» 19ம் திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: சட்டமா அதிபர், பிரதமர்
» 19ம் திருத்தச் சட்டத்துடன் நின்றுவிடப் போவதில்லை: சம்பிக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum