Top posting users this month
No user |
Similar topics
அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமராட்சி கிழக்கு மக்கள்
Page 1 of 1

10அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று முற்பகல் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்பாக அப்பிரதேச மக்கள் அமைப்புக்களின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது.
இந்திய ரோலர்களின் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்துவதோடு கடற்றொழில் உபகரணங்கள் சூறையாடப்படுவதைத் தடுக்கக் கோருதல் உட்பட, நாட்டில் எமது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் காபெற், கொங்றீற் வீதிகள் போடப்பட்டு அதி சொகுசு வாகனங்கள் பயணிக்கின்ற நிலையில் போராலும், சுனாமியாலும் முழுமையாக பாதிக்கப்பட்டு உயிர், சொத்துக்களை இழந்த நிலையில் 2010ம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யபட்ட எமது வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் இப்போதும் குன்றும் குழியுமாக, சேறுகள் படிந்த பாதையில் தான் பயணம் நாம் பயணம் செய்கின்றோம்.
யாழ்ப்பாணத்தின் பிற பிரதேசங்களோடு ஒப்பிடும் போது எமது பிரதேசம் அபிவிருத்திகளில் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக உணர்கின்றோம்.
இந்நிலையில் எமது பிரதேச அபிவிருத்தி புறக்கணிக்கப்படுவது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் நேரடியாகவும், கடிதம் மூலமும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.
அவை எவையும் முழுமையாக 5 வருடங்களாக நிறைவேற்றப்படவில்லை.
இவை தொடர்பில் மத்திய அரசு,மாகாண அரசு,உள்ளுராட்சி அமைச்சு என்பன அசமந்தப் போக்கிலே செயற்படுவதாக உணர்கின்றோம்.
எனவே நாம் அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்வர்களாக இருப்பதாக நாங்கள் உணர்கின்றோம்.
எனவே குறித்த பிரதேச அபிவிருத்தி புறக்கணிப்பை தடுக்க 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் இறங்கியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வவுனியா ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு
» வடமராட்சி, அல்வாயில் கொலைக் குற்றவாளிகளை கைது செய்யுமாறு மக்கள் போராட்டம்!
» சம்பூர் காணி விவகாரம்: உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த மக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum