Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்கு மூலம் பெறமுன் என்னிடம் அனுமதி வாங்கவேண்டும்: சபாநாயகர் சமல்

Go down

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்கு மூலம் பெறமுன் என்னிடம் அனுமதி வாங்கவேண்டும்: சபாநாயகர் சமல் Empty நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்கு மூலம் பெறமுன் என்னிடம் அனுமதி வாங்கவேண்டும்: சபாநாயகர் சமல்

Post by oviya Tue Apr 21, 2015 1:24 pm

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்படும் போது அது குறித்து முன்னரே தமக்கு அறிவிக்க வேண்டுமென சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை நடத்த வேண்டுமாயின், அல்லது வாக்கு மூலம் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் அது குறித்து சபாநாயகருக்கு அறிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்தக் கூடாது எனக் கோரி ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையிலேயே சபாநாயகர் இவ்வாறு நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum