Top posting users this month
No user |
பெண்களை ஏமாற்றுபவர்களை தண்டிக்கும் ராங்கியம் கருப்பண்ண சுவாமி
Page 1 of 1

பெண்களிடம் வம்பு செய்பவர்களை, ஏமாற்றுபவர்களை கடுமையாக தண் டிக்கும் தொய்வம் இன்றும் இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம், ராங்கியம் கருப்பண்ண சாமி தான் அந்த உக்கிரமான தெய்வம். இங்குள்ள உறங்காப்புளி எனப்படும் புளியமரத்தின் இலைகள் இரவு நேரத்தில் மூடுவதில்லை.
விரிந்த நிலையிலேயே இருக்கும். இங்கே கருப்பசுவாமி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள முன்னோடி மற்றும் சப்பாணி ஆகியோர் ஒருவருக்கு யார் கெடுதல் செய்தார்களோ, அவர்களை திருப்பித்தாக்க தயங்க மாட்டார்கள். இவர்களது சன்னதியின் முன்பு எரிக்கப்பட்ட விறகு கட்டைகளின் சாம்பல் இருக்கிறது.
இதை பூசிக் கொண்டு, வீட்டிற்கும் சிறிதளவு எடுத்து வந்து பூஜையறையில் மனச்சுத்தியுடன் வைத்து விட்டால் எப்பேர்பட்ட பிரச்சனையும் தீரும். கடன் விவகாரத்தில் ஏமாற்றியவர்கள், பெண்களை ஏமாற்றுபவர்கள் ஆகியோரை கடுமையாகத் தண்டிப்பார்கள். இவர்களது அரசாங்கத்தில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கே இடமில்லை.
இவர்களை வணங்கி விட்டு, சட்டென திரும்பக்கூடாது. பத்தடி பின்னால் வந்து தான் திரும்ப வேண்டும். இந்த சன்னதிக்குள் நின்று சத்தம் போடக்கூடாது. வம்பு பேசக்கூடாது. பொய் சொல்லக்கூடாது. பெண்கள் சன்னதிக்குள் செல்ல அனுமதி இல்லை. ஆனால், வெளியில் நின்று வணங்கலாம். ராமபிரான் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி திரும்பும் போது, பலரைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷங்களும் பின் தொடர்ந்தன.
அவர் செல்லும் வழியில் ஒரு புளியமரத்தின் அடியில் தங்கினார். அந்தமரம் இரவு வேளையிலும் உறங்காமல் இருந்து அவரை பாதுகாத்தது. எனவே இந்த மரம் உறங்காப்புளி எனப்பட்டது. இப்போதும் இங்குள்ள புளியமரத்தின் இலைகள் இரவு நேரத்தில் மூடுவதில்லை. விரிந்த நிலையிலேயே இருக்கும். இங்குள்ள கருப்பசுவாமியும் அவரைப் பாதுகாத்தார் என்பது இக்கோவில் தல வராலாற்றில் கூறப்படும் செய்தி.
இதை உறுதி செய்வதாக இங்குள்ள உறங்காப்புளி எனப்படும் புளியமரத்தின் இலைகள் இரவு நேரத்தில் மூடுவதில்லை. விரிந்த நிலையிலேயே இருக்கும். பெண்கள் மட்டுமல்ல, இந்த உலகில் யார், யாரையும் ஏமாற்றக்கூடாது என்ற உயர்ந்த நீதியை கற்பிக்கவே இங்கு கடவுளாக கருப்பண்ண சுவாமி வீற்றிருப்பதாகவும் ராங்கியம் கிராம மக்கள் பெருமையுடனும், பக்தி சிரத்தையுடன் கூறி வருகிறார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum