Top posting users this month
No user |
சிவராத்திரி அன்று சொல்ல வேண்டிய ரிஷப யோகி அருளிய சிவகவசம்
Page 1 of 1

அதாபரம் ஸர்வபுராணகுஹ்யம்
நிஸ்ஸேஷபாபௌகஹரம் பவித்ரம்
ஜயப்ரதம் ஸர்வவிபத்ப்ரமோசனம் வக்ஷ்யாமி
ஸைவம் கவசம் ஹிதாயதே.
பொதுப் பொருள்:
வஜ்ராயுதம் போன்ற கோர பற்கள் கொண்டவரே, முக்கண்கள் கொண்டவரே, காலகூட விஷத்தைக் கழுத்தில் தரித்தவரே, பரமேஸ்வரா நமஸ்காரம்.
சத்ருக்களை அழிப்பவரே, ஆயிரம் கரங்களையுடையவரே, மிகுந்த உக்ரமான ரூபம் கொண்டவரே, உமாதேவியின் கணவரே, மகாதேவா, தங்களை என் இதயக் கமலத்தில் வைத்து வணங்குகிறேன்.
- இத்துதியை சிவராத்திரி அன்று பாராயணம் செய்தால் கொடிய நோய்கள் நீங்கும்; மரணபயம் விலகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum