Top posting users this month
No user |
காய்கறிகளுக்கு போன்று போதை பொருட்களுக்கும் கேந்திர நிலையமாக திகழும் தம்புள்ள சந்தை
Page 1 of 1

காய்கறிகளுக்கு மொத்த விற்பனை நிலையமாக திகழும் தம்புள்ள நகரம் நாடெங்கும் உள்ள போதைப்பொருள் விற்பனை செய்யும் கேந்திர நிலையமாக மாறியுள்ளது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
போதை பொருட்களை கொள்வனவு செய்ய வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்திருந்த 17 இளைஞர்களை தம்புள்ளை காவல்துறை அதிகாரிகள் சிவில் உடையில் கண்காணித்து கைது செய்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற இந்த சுற்றிவளைப்பில் நாட்டில் பல பிரதேசங்களிலும் மிக இரகசியமான தொலைபேசி ஊடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு போதைப் பொருட்கள் கடத்தல்களை மேற்கொண்டு வந்துள்ளதாக தெரியவருகின்றது.
அத்தோடு பணப்பரிமாற்றங்களும் ” ஈசிகாஷ் ” முறையில் தொலைபேசி ஊடாகவே நடைபெற்றுள்ளது.
இதற்காக போதைப் பொருட்கள் கடத்தல்காரா்கள் தம்புள்ளை நகரத்தை தெரிவு செய்யதுள்ளார்கள் என விசாரணையின் மூலம் வெளிவந்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum