Top posting users this month
No user |
விஜயதாச ராஜபக்ச அரச நிர்வாக பௌத்த சாசன பதில் அமைச்சராக நியமனம்
Page 1 of 1

அரச நிர்வாகம் மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பௌத்த சாசன பதில் அமைச்சராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அரச நிர்வாகம் மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பௌத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரிய வெளிநாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் கரு ஜயசூரிய நாடு திரும்பும் வரையில் பதில் அமைச்சராக விஜயதாச ராஜபக்ச கடமையாற்ற உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum