Top posting users this month
No user |
Similar topics
கோத்தாவை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
Page 1 of 1

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்வதற்கு திட்டமிட்டவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளரை வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து தாக்கி கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் புலிகளின் உறுப்பினர் உட்பட்ட இருவரையே நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்களை எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா இன்று உத்தரவிட்டுள்ளார்.
2008ம், 2009ம் ஆண்டுகளில் கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்ய திட்டமிட்டனர் எனக் கூறப்படும் சுப்ரமணியம் செந்தூரன் மற்றும் இருகல் பண்டார ஜகத்சந்திர சமரசிங்க ஆகியோருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வித்தியா கொலை வழக்கு! மீண்டும் இன்று விசாரணை - இரத்த மரபணு பரிசோதனை செய்ய உத்தரவு
» அமைச்சர் ராஜித மற்றும் புதல்வரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு!
» நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum