Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நடிகர் அடித்த பந்து தாக்கி சிறுவன் பரிதாப மரணம்

Go down

நடிகர் அடித்த பந்து தாக்கி சிறுவன் பரிதாப மரணம் Empty நடிகர் அடித்த பந்து தாக்கி சிறுவன் பரிதாப மரணம்

Post by oviya Sun Apr 19, 2015 3:34 pm

விசாகப்பட்டினத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில், நடிகர் அடித்த பந்து தாக்கி காயமடைந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

கடந்த 2014ம் ஆண்டு வங்க கடலில் உருவான ‘ஹூட்ஹூட்’ புயல் விசாகப்பட்டினத்தை தாக்கியதில் பெரும் சேதத்திற்கு உள்ளானது.

எனவே புயலால் பாதிக்கப்பட மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிவு செய்த நடிகர்கள், பொதத்தூரில் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்தினர்.

இந்த போட்டியை பார்ப்பதற்காக பொத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஸ்ரீனிவாசலு (21) தனது நண்பருடன் சென்று இருந்தார். கேலரியில் அமர்ந்து போட்டியை கண்டுகளித்தார்.

அப்போது ஒரு நடிகர் அடித்த சிக்சர் பந்து ஸ்ரீனிவாசலு தலையை பதம் பார்த்தது.

வலியால் துடித்தாலும் ஸ்ரீனிவாசலு அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதன்பிறகு அடிக்கடி தலைவலி பிரச்னையால் அவதிப்பட்டு வரவே, கர்னூல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு ரத்தம் உறைந்து இருப்பதாக தெரிவித்தனர். இதற்கு ஆபரேஷன் செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆபரேஷன் நடந்தது, ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் ஸ்ரீனிவாசலு நேற்று இறந்து போனார்.

ஏற்கனவே கணவனை இழந்த தாய் இந்திரம்மா, தற்போது மகனையும் பறிகொடுத்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum