Top posting users this month
No user |
நிதி மோசடி: தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவிடம் விசாரணை
Page 1 of 1

கடந்த அரசாங்கத்தின் கடைசியான சில மாதங்களில் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் பல கோடி ரூபா பணம் ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்பட்டமை குறித்து நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தொலைத்தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு, தனது கணக்கில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு 60 கோடி ரூபாவை மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி 8 நடைபெற்ற தேர்தலுக்கு முன்னர், தெரிவு செய்யப்பட்ட மூன்று குழுக்களுக்கு பரிசுகளை வழங்குவதற்காக ஆணைக்குழு இந்த பணத்தை ஜனாதிபதி செயலகத்திடம் கையளித்ததாக பணத்தை பெற்றுக்கொண்டவர்களுடன் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரான லலித்து வீரதுங்கவிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.
வீரதுங்க, தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் தலைவராகவும் சில காலம் பதவி வகித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum