Top posting users this month
No user |
மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்: பிரதமர் உறுதி
Page 1 of 1

இலங்கை, இந்தியா நாடுகளுக்கிடையே இடம்பெறுகின்ற மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க குருவாயூர் ஆலயத்தின் பூஜை வழிப்பாடுகளில் கலந்துக்கொண்டதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மீனவர்கள், இலங்கை மீனவர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் என்று பிரித்து பார்க்காமல் இது அனைத்து மீனவர் பிரச்சினை என்பதை கருத்தில் கொண்டு இதற்கான தீர்வினை பெற்று தரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum