Top posting users this month
No user |
Similar topics
இலங்கையின் பத்து பல்கலைக் கழகங்களுக்கு புதிதாக நிர்வாக உறுப்பினர்கள் நியமிப்பு
Page 1 of 1

இலங்கையில் உள்ள பத்து பல்கலைக் கழகங்களுக்கு புதிதாக நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர ,ரஜரட்ட ,கொழும்பு ,களனி, மொரட்டுவ ,சப்ரகமுவ ,ஊவா வெல்லஸ்ஸ, தென்கிழக்கு கலை பல்கலைகழகம் மற்றும் திறந்த பல்கலைகழகம் ஆகியவற்றிற்கே இவ்வாறு புதிய நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வடமேல் மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நுவரெலியா பிரதேச சபை உறுப்பினா்கள் இருவர் புதிதாக நியமிப்பு
» பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்
» அரசாங்கப் பிரமுகர்களுக்காக புதிதாக வாகனம் கொள்வனவு செய்யப்பட மாட்டாது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum