Top posting users this month
No user |
Similar topics
இராமாநுசக் கவிராயரின் திருமால் வழி
Page 1 of 1
இராமாநுசக் கவிராயரின் திருமால் வழி
விலைரூ.75
ஆசிரியர் : க.கோதைநாயகி
வெளியீடு: ஸ்ரீநம்மாழ்வார் சபா
பகுதி: ஆன்மிகம்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஸ்ரீநம்மாழ்வார் சபா, 80, வ.உ.சி., தெரு, திருநெல்வேலி-627 006. (பக்கம்: 174)
பெரும்புலவர் தி.கா.இராமாநுசக் கவிராயர் (1905 - 1985) "மகாத்மா காந்தி காவியம் இயற்றிய கவித் தென்றல் ஆவார். சிறந்த வைணவராகவும், ஒழுக்க சீலராகவும் விளங்கிய இவர் பல நூல்கள் எழுதியுள்ளார். அதில் ஒன்றான திருமால் நெறியாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில், 57 பாடல்கள் உள்ளன. இவைகள் ஆண்டாளின் திருப்பாவையை நினைவுபடுத்தும் வகையில், "எம்பாவாய் என்று முடிகின்றன. மூல நூலுக்கும் கவிராயரிடம் நெடுங்காலம் பழகும் பேறு பெற்ற இருவர் உரை எழுதியுள்ளனர். நூலின் உரை மிக எளிய தமிழில் அமைந்துள்ளது. ஸ்ரீ கலியன் வானமாமாலை ராமாநுச ஜீயர் சுவாமிகள், பேராசிரியர் பா.வளன்அரசு, முனைவர் சு.வேங்கடராமன் ஆகியோர் அணிந்துரை தந்துள்ளதால் நூலின் சிறப்பு மேலும் கூடுகிறது. அனைவரும் படித்து இன்புறலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அம்பலவாணக் கவிராயரின் அறப்பளீசுர சதகம்:
» திருமால் பெருமை கதைகள்
» திருமால் திகழும் 108 திவ்ய தேசங்கள்
» திருமால் பெருமை கதைகள்
» திருமால் திகழும் 108 திவ்ய தேசங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum