Top posting users this month
No user |
Similar topics
தாலாட்டிய மழை….தத்தளித்த போக்குவரத்து
Page 1 of 1
தாலாட்டிய மழை….தத்தளித்த போக்குவரத்து
சென்னையில் நேற்று 3 மணி நேரம் கனத்த மழை பெய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சித்திரை மாதம் தொடங்கியது முதலே ஜில்லென்ற காற்று வீசிய வண்ணம் இருந்தது.
இந்நிலையில், நேற்று 9.00 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது, இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியது.
ஜி.எஸ்.டி, சாலை, எம்.ஐ.டி மேம்பாலம் இறங்கும் இடம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, பல்லாவரம், துரைப்பாக்கம் சாலை, பல்லாவரம், குன்றத்துார் சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்கியது.
ஆலந்துார், தில்லை கங்காநகர், மீனம்பாக்கம் சுரங்க பாலங்களில் ஏழு அடி உயரத்திற்கு, மழைநீர் தேங்கியதால் நான்கு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேங்கிய மழைநீரை, பிற்பகல் 2.00 மணிக்கு மின்மோட்டார் மூலம் வெளியேற்றிய பின்னர் போக்குவரத்து சீரடைந்தது.
மழை காரணமாக, அனைவரும் ஒரே இடத்திற்குள் ஒதுங்கியதால், பெரும்பாலான பேருந்து நிலையங்கள் நிரம்பி வழிந்தன.
திருப்பூர் மாவட்டம் , ராமநாதபுரம் மாவட்டம் ஆகிய பகுதிகளில் தலா 9 சென்டி மீற்றர் மழையும், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் 6 சென்டி மீற்றர் மழையும், பாம்பன், தொண்டி, அறந்தாங்கி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 5 சென்டி மீற்றர் மழையும் பதிவாகி உள்ளது.
லட்சத்தீவு அருகே மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நியூசிலாந்து கடலில் தத்தளித்த தமிழர்: இளம் பெண்களால் காப்பாற்றப்பட்டும் உயிரிழந்த சோகம்
» போக்குவரத்து வேலைநிறுத்தம்: அழைத்து பேச கூட அரசுக்கு மனமில்லையா? விஜயகாந்த் விளாசல்
» வடக்கு மாகாண போக்குவரத்து தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum