Top posting users this month
No user |
முல்லைத்தீவில் அமையவுள்ள புதிய மத்திய பஸ் தரிப்பிடம்
Page 1 of 1

முல்லைத்தீவு மாவட்டத்தில் விரைவில் புதிய மத்திய பஸ் தரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்படும் என போக்குவரத்து அமைச்சர் ஆர்.எம்.ரஞ்சித் மத்தும பண்டார உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் அண்மையில் அமைச்சருக்கும் முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சியின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட மத்திய பஸ் தரிப்பு நிலையம் தற்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
இந்த பஸ் தரிப்பிடத்தின் நிர்மாண பணிகள் நிறைவு பெற்றதும் முல்லைத்தீவிற்கான பஸ் தரிப்பு நிலையத்திற்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடியதன் பின்னர் வவுனியா முதல் கே.கே.எஸ். வரையான புகையிரத பாதையின் பாதுகாப்பு கடவை அமைப்பதற்கான சகல நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum