Top posting users this month
No user |
Similar topics
மைத்திரியும் ரணிலும் விரைவில் சந்திப்பு
Page 1 of 1
மைத்திரியும் ரணிலும் விரைவில் சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறும் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
19வது அரசியலமைப்பு திருத்த சட்டம் மற்றும் தேர்தல் முறைமை மாற்றம் உள்ளிட்டவற்றை ஒரே சமயத்தில் நிறைவேற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வலியுறுத்துவதனால் தோன்றியுள்ள சிக்கல் நிலைக்கு தீர்வு காண்பது தொடர்பிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
மேலும் சுதந்திர கட்சியினரின் இந்த யோசனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி ஆர்வம் செலுத்தி வருவதினால், இது தொடர்பில் பொது உடன்பாட்டை காண்பதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
எனினும் ஐக்கிய தேசிய கட்சி அரசியலமைப்பை முதலில் சமர்பித்து விட்டு பின்னர் தேர்தல் முறைமை மாற்றத்தை சமர்ப்பிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
19வது அரசியலமைப்பு திருத்த சட்டம் தொடர்பிலான விவாதம் எதிர்வரும் 20ம் திகதி இடம்பெற்ற பின்னரே தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பிலான விவாதம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இரு சீர்திருத்தங்களுக்கான வாக்கெடுப்புக்களும் ஒரே தடவையில் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரி - மஹிந்தவுக்கு இடையில் விரைவில் நேரடிச் சந்திப்பு?
» மைத்திரியும் சந்திரிக்காவும் இணைந்து மேடைப் பிரச்சாரம்
» நாமலிடம் விரைவில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum