Top posting users this month
No user |
Similar topics
வானவில்
Page 1 of 1
வானவில்
விலைரூ.125
ஆசிரியர் : வாண்டா வானிலெவ்ஸ்கா
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: பொது
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. (பக்கம்: 322).
நாவலாசிரியர், வானிலெவ்ஸ்கா - "ருஷ்ய -போலிஷ்' பெண் எழுத்தாளர்."யுத்த காலத்திலே உலகத்திலே வெளிவந்த நூல்களில் தலை சிறந்தது' என்று ஸ்டாலின் விருது பெற்ற நாவல்.மனித உயிர்களை மிகவும் மலிவாக எண்ணி கொன்றுக் குவித்தவன் ஹிட்லர். அவன் சோவியத் யூனியன் மீது பாய்ந்தான். கொடூரத்தனமான பாஸிஸ்டுகளைக் கிராமவாசிகள் எவ்வாறு வெற்றி கண்டனர் என்ற வீர தீரச் செயல்களை இந்த நாவல் சித்தரிக்கிறது.வாண்டா - எனும் உலகம் போற்றும் எழுத்தாளர் எழுதிய நாவலைத் தமிழ் அறிஞர்களான ஆர்.ராமநாதன், ஆர்.எச்.நாதன் இருவரும் சிறப்பாகத் தமிழாக்கம் செய்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum