Top posting users this month
No user |
சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் (மூன்று தொகுதிகள்)
Page 1 of 1

ஆசிரியர் : சி .ஆர் .ரவீந்திரன்
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
பகுதி: பொது
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 264+230+272 விலை: ரூ.123 +100+123 )
ஒருவர் உள்ளத்தில் ஊறும் கருத்துக்களை வெளியே தெரிவிப்பது அவரின் பேச்சாகும். அப்பேச்சானது மற்றவர் மனதைக் கவரும் போது வெற்றி பெறுகிறது. இதற்குத் தேவை பேச்சாற்றல். அந்த பேச்சுக் கலையை வளர்த்துக் கொள்ள இவை போன்ற நூல்கள் பெரிதும் உதவுகின்றன.
மைக்கேல் ஜெபரிஸ் எழுதிய இந்நூலைத் தமிழில் சி.ஆர்.ரவீந்திரன் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். மொழி மாற்றம் என்று தோன்றாதபடி, முதல் நூல் போல, இந்நூல்கள் அமைந்துள்ளன.,
ஆன்டனி ராபின்ஸ், பார்பரா.டி.ஏஞ்சலீஸ், ஆர்ட்லிங்க்லெட்டர், டேனியல் கென்னடி, வெய்ன் படையர், ரோஜர் டாஸன், டாம் ஹாப்கின்ஸ், பாட்ரிசியா பிரிப், மைக்பெர்ரி, ப்ரையன் ரேஸி, லெபிரவுன், மார்க் விக்டர் ஹான்சன், ஜேக்கேன் பீல்டு, உட்பட 15 பேரின் பேச்சுக் கலையை வளர்த்துக் கொள்வதற்கான சாதனைக் கருத்துக்கள் இந்நூல்களில் உள்ளன.
ஒவ்வொருவரின் கட்டுரையின் முடிவிலும், கருத்துக்களின் சுருக்கம் வரிசை எண் இட்டு வெளியட்டிருப்பது, படித்ததை நினைவில் கொள்ள பெரிதும் உதவும்.
இம்மூன்று நூல்களும், பேச்சாளர்கள் அனைவரும் வாங்கிப் படிக்கவேண்டிய அருமையான நூல்களாகும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum