Top posting users this month
No user |
ஆகாய தாமரை
Page 1 of 1
ஆகாய தாமரை
விலைரூ.295
ஆசிரியர் : எம்.சீனிவாசன்
வெளியீடு: ஏ.ஆர்.பப்ளிகேசன்ஸ்
பகுதி: ஆன்மிகம்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஏ.ஆர்.பப்ளிகேசன்ஸ், 161, லேக் வியூ ரோடு, கே.கே.நகர், மதுரை-625 020. (பக்கம்: 156 )
ஆன்மிகமும் அறிவியலும் கைகோர்த்திருக்கும் நூல் இது. சித்தர்கள் உயிரை பேண வேண்டும், அதனுள் இருக்கும் கடவுளை காண வேண்டும் என ஆசைப்பட்டனர். அந்த அறிவுப்பூர்வமான ஆசையை ஆசிரியரும் கையிலெடுத்த முயற்சி தான் இந்த நூல். <
உயிரை உடனிருந்து ஓம்புகின்ற மனித உடல்தான் ஆலயம் என்பதற்கு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலை சான்றாக எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு இடத்தையும் ஒவ்வொரு உள் உறுப்புகளுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கும் அறிவியல் பார்வை வியக்கவைக்கிறது. பாற்கடலை வயிற்றுக்கு ஒப்பிட்டு, சிறுகுடலையும் பெருங்குடலையும், தேவ, அசுரர்களுக்கு உவமை காட்டி எழுதியிருப்பது அருமை. ஆத்மாவின் இருப்பிடம் (ண்ஞுச்t ணிஞூ ண்ணிதடூ) என்று, ணீடிணஞுச்டூஞ்டூச்ணஞீ ஐ அழகிய வண்ண படங்களோடு எளிமையாக புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை, ஆலயத்தின் அமைப்பு எவ்வாறு பொருந்துகிறது என்று அருமையாக எழுதியிருக்கிறார். சுவாரஸ்யமாய் படிக்கத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது இந்நூல்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum