Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


புத்தாண்டு புண்ணிய காலத்தில் அப்பம் சாப்பிட்டு தேனீர் அருந்துங்கள்: முஸம்மில்

Go down

புத்தாண்டு புண்ணிய காலத்தில் அப்பம் சாப்பிட்டு தேனீர் அருந்துங்கள்: முஸம்மில் Empty புத்தாண்டு புண்ணிய காலத்தில் அப்பம் சாப்பிட்டு தேனீர் அருந்துங்கள்: முஸம்மில்

Post by oviya Wed Apr 08, 2015 2:50 pm

தற்பொழுது அரசாங்கத்தில் நிதி மேலாண்மை முறைகேடுகள் ஏற்பட்டிருப்பதனால் அரச அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவதற்கு புதிய அரசாங்கத்தினால் முடியவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதாக கூறிவிட்டு அரிசி மற்றும் தேங்காய்களின் விலையினை குறைக்கவில்லை.

சிங்கள தமிழ் புத்தாண்டிற்கான பலகாரங்களை செய்வதற்கு அரிசி, தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களே அவசியம் எனினும் இவ்பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை.

இதேவேளை அப்பம் மற்றும் தேனீருக்கான நிர்ணய விலை வழங்கப்பட்டிருக்கின்றன. எனவே எதிர்வரும் புத்தாண்டு புண்ணிய காலத்தில் அப்பம் சாப்பிட்டு தேனீர் அருந்துவதற்கான சந்தர்ப்பத்தை தற்போதைய புதிய அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum