Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மட்டக்களப்பில் பாடசாலை மாணவன் பலி! சிசி கமராவில் சிக்கிய விபத்து!

Go down

மட்டக்களப்பில் பாடசாலை மாணவன் பலி! சிசி கமராவில் சிக்கிய விபத்து! Empty மட்டக்களப்பில் பாடசாலை மாணவன் பலி! சிசி கமராவில் சிக்கிய விபத்து!

Post by oviya Tue Apr 07, 2015 2:02 pm

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளம் பிரசேத்தில் இன்று காலை பாடசாலை மாணவன் ஒருவனை மோட்டார் சைக்கிள் மோதியதில் மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்தில் 2ம் ஆண்டில் கல்வி கற்கும் கே.மதுதர்சன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் காலை தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது, குறித்த பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவரை அவரது கணவர் இறக்கி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மாணவன் மீது மோதியுள்ளார்.

இதனையடுத்து மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பொலிஸார் இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பான காட்சிகள் சி சி கமராவில் பதிவாகியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum