Top posting users this month
No user |
Similar topics
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் தூதரகங்களின் நிர்வாக நடவடிக்கைகள் பாதிக்கப்படும்
Page 1 of 1

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்களின் நிர்வாக நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என தெரிவிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 23ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் சுமார் ஆறு மாத காலத்திற்கு 26 தூதரகங்களுக்கு தூதுவர்கள் இல்லாத நிலைமை உருவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா, நோர்வே, ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா, ரஸ்யா, வியட்நாம், பங்களாதேஸ், சீசெல்ஸ், உகண்டா, தென்னாபிரிக்கா, போலந்து, மியன்மார், பிரேசில், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் இலங்கைத் தூதரகங்கள் இந்த நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கியுள்ளது.
23 தூதரகங்களும் 3 கொன்சோல் காரியாலயங்களும் இவ்வாறு தூதுவர்கள் மற்றும் கொன்சோல் அதிகாரிகள் இன்றி இயங்கக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றது.
புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதும் குறித்த நாடுகளின் தூதுவர்கள் மீள அழைக்கப்பட்டதுடன், அந்த வெற்றிடங்கள் இன்னமும் நிரப்பப்படவில்லை.
உயர் பதவி தொடர்பிலான பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அனுமதி பெற்றுக்கொண்டதன் பின்னர் குறித்த நாட்டுக்கு தெரிவு செய்யப்பட்ட தூதுவர் பற்றிய தகவல்கள் அனுப்பி வைக்கப்படும்.
இந்த தகவல்களை பரிசீலனை செய்யும் குறித்த நாடு, அதிகாரியை ஏற்றுக்கொண்டதன் பின்னரே அவர் தூதுவராக கடமையாற்ற முடியும்.
இந்த செயன்முறைகளுக்கு குறைந்த பட்சம் மூன்று மாத கால அவகாசம் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் இந்தத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடையும் எனவும், இதனால் முக்கிய நாடுகளுக்கான இராஜதந்திர சேவைகளில் பாதிப்பு ஏற்படக்கூடுமெனவும் இராஜதந்திர சேவை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரிபால குழுவினரின் பிரசார நடவடிக்கைகள் இன்று வடபகுதியில்...!
» அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படும்: ஜே.வி.பி.
» இடைக்கால கிரிக்கெட் நிர்வாக சபையொன்றை அமைக்க தீர்மானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum