Top posting users this month
No user |
வெளிஅழுத்தமே தமது செவ்வி தடை செய்யப்பட்டமைக்கான காரணம்: குமார் குணரட்ணம்
Page 1 of 1

வெளியில் இருந்து பிரயோகிக்கப்பட்ட அழுத்தமே தமது செவ்வியை ஐடிஎன் தொலைக்காட்சி ஒளிபரப்பாமைக்கான காரணம் என்று முன்னிலை சோசலிஸக்கட்சியின் நடவடிக்கையாளர் குமார் குணரட்ணம் குற்றம் சுமத்தியுள்ளார்.
சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து அரசியலில் ஈடுபட்டார் என்ற காரணத்துக்காக அவரை நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் நீதிமன்றம் அவருக்கான நீதிப்பாதுகாப்பை வழங்கியுள்ளது.
இந்தநிலையில் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி இரவு 10 மணி;க்கு ஒளிபரப்புவதற்காக குமார் குணரட்ணத்தின் செவ்வியை ஐடிஎன் முன்கூட்டியே பதிவு செய்தது.
எனினும் இரவு 7 மணியளவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு காரணமாக ஐடிஎன் நிறுவன சட்டஆலோசகர்களின் பரிந்துரையே என்று அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியிருந்தது.
நிகழ்ச்சி தற்காலிகமாக தடை செய்யப்பட்டதே தவிர நிறுத்தப்படவில்லை என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், இதற்கு வெளியில் இருந்து பிரயோகிக்கப்பட்ட அரசியல் அழுத்தமே காரணம் என்று முன்னிலை சோசலிஸக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum