Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மதுவால் நடந்த மோதல்: இறுதியில் உயிரை விட்ட தாய்

Go down

மதுவால் நடந்த மோதல்: இறுதியில் உயிரை விட்ட தாய்     Empty மதுவால் நடந்த மோதல்: இறுதியில் உயிரை விட்ட தாய்

Post by oviya Mon Apr 06, 2015 2:43 pm

பெங்களூர் அருகே குடிப்பதற்கு பணம் கொடுக்க மறுத்த தாயை வாலிபர் ஒருவர் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் அருகே உள்ள சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா கோடிகேம்ப் பகுதியை சேர்ந்த மல்லம்மா (60) என்பவர் தனது மகன் சீனிவாஸுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சீனிவாஸ் நேற்று மதுபானம் குடிக்க பணம் தருமாறு தனது தாய் மல்லம்மாவிடம் கேட்டுள்ளார்.

ஆனால் மல்லம்மா, மதுபானம் குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சீனிவாஸ் வீட்டில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து மல்லம்மாவின் தலையில் ஓங்கி அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இறந்த தனது தாய் மல்லம்மாவின் உடலை சாக்குபையில் வைத்து மூட்டை கட்டிய சீனிவாஸ், அக்கம் பக்கத்தினரை பார்த்தவுடன் சாக்கு மூட்டையை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார், சாக்குமூட்டையில் இருந்த மல்லம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் தலைமறைவான சீனிவாசை பொலிசார் கைது செய்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum