Top posting users this month
No user |
Similar topics
சிலாபம் பட்டாசு கைத்தொழிற்சாலையில் பாரிய விபத்து
Page 1 of 1

சிலாபம் பல்லம பிரதேசத்தில் பட்டாசு கைத்தொழிற்சாலையொன்றில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து காரணமாக பட்டாசு தொழிற்சாலை முற்று முழுதாக சேதமடைந்துள்ளது. இச் சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பல்லம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாகவில என்னும் இடத்தில் இயங்கி வந்த பட்டாசு கைத்தொழிற்சாலையே இவ்வாறு பாரியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்தவர் சுனில் சாந்த என்ற 40 வயதான நிறுவனத்தின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டாசுகளை உற்பத்தி செய்து கொண்டிருந்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள்
» சுகாதார அமைச்சுகாதார அமைச்சுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்.சுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்.
» மைத்திரிக்கு ஆதரவு: முஸ்லிம் காங்கிரசின் தீர்மானத்துக்கு மக்கள் வரவேற்பு! கிழக்கில் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum