Top posting users this month
No user |
ஜனாதிபதியினால் மட்டுமே நாடாளுமன்றை கலைக்க முடியும்: எதிர்க்கட்சித் தலைவர்
Page 1 of 1

ஜனாதிபதியினால் மட்டுமே நாடாளுமன்றை கலைக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் தரப்பினர் நாடாளுமன்றம் கலைப்பது குறித்து வெளியிடும் கருத்துக்கள் குறித்து பொருட்படுத்த வேண்டியதில்லை.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக அரசியல் அமைப்பு திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். தேர்தல் முறைமையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
இதற்கான பூரண ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தயார்.
தேர்தல் முறைமையில் மாற்றமின்றி அரசியல் அமைப்பு மாற்றங்கள் செய்வதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்ளாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum