Top posting users this month
No user |
Similar topics
பாடசாலை சேவைகளில் ஈடுபடும் வேன்களில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்
Page 1 of 1

பாடசாலை சேவைகளில் ஈடுபடும் வாகனங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுவருவதாக சிறுவர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறான அசம்பவிதங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கைவிடுத்துள்ளதாக சிறுவர் அதிகார சபையின் தலைவர் நடாஷா பாலேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் அறிக்கையில்லாமல் பாடசாலை சேவைகளில் ஈடுப்படும் வேன்களுக்கு சாரதிகளை இணைத்துக்கொள்வதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு இழைக்கப்படும் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சாரதிகளை இணைத்து வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களை ஒரு பெண் பராமரிப்பாளரின் கீழ் வேன்களில் அழைத்துச்செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கையில் அதிகரிக்கும் சிறாருக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள்!
» பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகும் நிலை அதிகரிப்பு
» ஜெனீவாவில் தொடர்ச்சியான இராஜதந்திர சந்திப்புக்களில் ஈடுபடும் புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum