Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கொள்ளுப்பிட்டி மோதலில் பொலிஸாருக்கு காயங்கள் ஏற்படவில்லை- மாணவர் ஒன்றியம்

Go down

கொள்ளுப்பிட்டி மோதலில் பொலிஸாருக்கு காயங்கள் ஏற்படவில்லை- மாணவர் ஒன்றியம் Empty கொள்ளுப்பிட்டி மோதலில் பொலிஸாருக்கு காயங்கள் ஏற்படவில்லை- மாணவர் ஒன்றியம்

Post by oviya Fri Apr 03, 2015 12:22 pm

கொள்ளுப்பிட்டியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோதல்களில் பொலிஸார் எவரும் காயமடையவில்லை என்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பேரணி கொள்ளுப்பிட்டியை அடைந்தபோது மோதல் ஏற்பட்டது. இதன்போது மாணவர்களும் பொலிஸாரும் காயமடைந்தாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும் இதனை அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜித் இந்திக்க நிராகரித்துள்ளார்.

அனுதாபத்தை தேடிக்கொள்ளவே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக இந்திக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரதமர் காரியாலயம் கூறுவதைப்போன்று பிரதமர் அலுவலகத்துடன் பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்றும் இந்திக்க தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum