Top posting users this month
No user |
Similar topics
சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல்
Page 1 of 1
சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல்
விலைரூ.170
ஆசிரியர் : சாரு நிவேதிதா
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
பகுதி: பொது
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18. (பக்கம்:280).
தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என்று மூன்று பிரிவுகளில் ஆசிரியர் அந்தந்த சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். உலக சினிமா வரைபடத்தில், தமிழ் சினிமா என்ற கட்டுரையில் உலகின் மூலைமுடுக்குகளில் எல்லாம் தரமான சினிமா கலாசாரம் உயிர்த்திருக்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் அது நிகழவில்லை என்று கேள்வி கேட்டு அதற்குப் பதிலையும் மிக விளக்கமாகத் தந்திருக்கிறார்.
ஒரு வித்தியாசமான வாசிப்பு இன்பத்தை, அனுபவத்தைத் தருகிறது இந்த நூல். தமிழ் சினிமா சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமின்றி, தமிழக சினிமா ரசிகர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சினிமா: அலைந்துதிரிபவனின் அழகியல்
» ஆரம்ப கால தமிழ் சினிமா( 1) (1931-1941); ஆரம்ப கால தமிழ் சினிமா (1942-1952)
» செவ்வியல் அழகியல்
» ஆரம்ப கால தமிழ் சினிமா( 1) (1931-1941); ஆரம்ப கால தமிழ் சினிமா (1942-1952)
» செவ்வியல் அழகியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum