Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சட்டவிரோதமாக கருக்கலைப்பு: இந்தியப் பெண்ணுக்கு 30 ஆண்டு சிறை

Go down

சட்டவிரோதமாக கருக்கலைப்பு: இந்தியப் பெண்ணுக்கு 30 ஆண்டு சிறை  Empty சட்டவிரோதமாக கருக்கலைப்பு: இந்தியப் பெண்ணுக்கு 30 ஆண்டு சிறை

Post by oviya Thu Apr 02, 2015 12:37 pm

அமெரிக்காவில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்த இந்தியப்பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இன்டியானா மாகாணத்தில் வசித்து வந்த பூர்வி பட்டேல்(Purvi Patel Age -33) என்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

கடந்த 2013–ஆம் ஆண்டு கர்ப்பமாக இருந்த அவர், கர்ப்பத்தை கலைப்பதற்காக, ஹாங்காங்கில் இருந்து இணையதளம் மூலம் கருக்கலைப்பு மருந்துகளை வாங்கி சாப்பிட்டதில் கருக்கலைப்பு ஏற்பட்டது.

அந்த சிசுவை ஒரு பையில் அடைத்து குப்பை தொட்டியில் வீசியுள்ளார், அதே நேரத்தில் பூர்வி பட்டேலுக்கு ரத்தப்போக்கு காரணமாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது கருக்கலைப்பு செய்த விடயத்தை அவர் மருத்துவமனையில் தெரிவிக்கவில்லை.

இதை அறிந்து கொண்ட மருத்துவர்கள், அவர் மீது பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குப்பை தொட்டியில் வீசிய கருவை பொலிசார் கண்டெடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum