Top posting users this month
No user |
Similar topics
இயற்கை வளங்களை பாதுகாக்க உரிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்: ஜனாதிபதி
Page 1 of 1

இயற்கை வளங்களை பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள வளங்களை பாதுகாக்க உரிய வேலைத்திட்டம் அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க மரக் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலரை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முந்தைய அரசாங்கத்தின் ஆட்சியில், அரசியல் நட்பின் அடிப்படையில் வன பகுதிகள் பெருமளவில் அழிக்கப்பட்டன எனவும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.
இதனிடையே தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக தற்போதைய அரசாங்கம் செயற்படும் விதம் குறித்து திருப்தி கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை பேரம் பேசலுக்கு உட்படுத்தக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடுவலை கொரதொட்ட பத்தினி ஆலய வளவில் உள்ள போதி மரத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தங்க வேலியை நேற்று திறந்து வைத்து பேசும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாட்டின் வளங்களை விற்க இடமளிக்கக் கூடாது: ஜாதிக ஹெல உறுமய
» 100நாள் வேலைத்திட்டம்! ஆலோசனைக்குழு இன்னும் அமைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு
» உடன்படிக்கைகள் இல்லை! வேலைத்திட்டம் மட்டுமே உள்ளது: மைத்திரிபால

Permissions in this forum:
You cannot reply to topics in this forum