Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சகோதரரின் இறுதிக்கிரியையில் பங்கேற்பதை தவிர்த்துக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால

Go down

சகோதரரின் இறுதிக்கிரியையில் பங்கேற்பதை தவிர்த்துக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால Empty சகோதரரின் இறுதிக்கிரியையில் பங்கேற்பதை தவிர்த்துக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால

Post by oviya Tue Mar 31, 2015 1:35 pm

தமது சகோதரரின் மரண இறுதிக்கிரியைகளில் பங்கேற்பதை ஜனாதிபதி வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த ஜனாதிபதியின் சகோதாரர் பிரியந்த சிறிசேன, கடந்த வாரம் நண்பர் ஒருவரால் தாக்கப்பட்டு மரணமானார்.

இதன்போது ஜனாதிபதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்தநிலையில் குறித்த விஜயம் மார்ச் 28ம் திகதி முடிவடைந்தது.

எனினும் நேற்று மாலை சகோதரரின் இறுதிக்கிரியை பொலநறுவையில் இடம்பெறும் வரையில் அவர் நாடு திரும்பவில்லை.

எனினும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர உட்பட்ட ஜனாதிபதியுடன் சென்ற ஏனைய அதிகாரிகள் நாடு திரும்பிவிட்டனர்.

ஏற்கனவே 2012ம் ஆண்டு ஒக்டோபரில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய மைத்திரிபால சிறிசேன, சுற்றாடலுக்கு ஊறு விளைவிக்கும் தமது சகோதரரை பிணையில் எடுக்கமுடியாதபடி கைது செய்யுமாறு உத்தரவிட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum