Top posting users this month
No user |
பீ.பி. ஜயசுந்தரவிடம் விசாரணை
Page 1 of 1
பீ.பி. ஜயசுந்தரவிடம் விசாரணை
பீ.பி. ஜயசுந்தரவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரே விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
பீ.பி. ஜயசுந்தர கடந்த அரசாங்கத்தின் நிதி அமைச்சு செயலாளராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெட்ஜின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக அரசாங்கத்திற்கு 200 மில்லியன் அமெரிக்க நட்டம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum