Top posting users this month
No user |
இயந்திர கோளாறு காரணமாக கட்டுநாயக்க திரும்பிய மிஹின் லங்கா விமானம்
Page 1 of 1

பங்களாதேஷின் டாக்கா நோக்கி புறப்பட்டுச் சென்ற மிஹின் லங்கா விமானம் திடீரென கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் தரையிறங்கியது.
159 பயணிகளை ஏற்றிச் சென்ற இந்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதுடன், பயணத்தை ஆரம்பித்து சில மணிநேரத்திற்கு பின்னர் மீண்டும் கட்டுநாயக்க திரும்பியது.
மிஹின் லங்கா விமான சேவையின் எம்.ஆர்.எல். என்ற இந்த விமானம் இன்று காலை 7.25க்கு டாக்கா நோக்கி புறப்பட்டுச் சென்றதுடன் 10.20 மீண்டும் கட்டுநாயக்கவில் தரையிறங்கியது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum