Top posting users this month
No user |
Similar topics
5,000 ரூபாய் போலி நாணயத்தாளை கொடுத்து தயிர் வாங்கியவர் கைது
Page 1 of 1

ஹற்றனில் 5000 ரூபாய் போலி நாணய தாளைப் பயன்படுத்தி தயிர் கொள்வனவில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹற்றன்,டிக்கோயா பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர் நேற்று தயிர் விற்பனையாளரிடம் இருந்து தயிரை பெற்று, 5000 ரூபா போலி நாணய தாளை வழங்கியுள்ளார். அதேவேளை விற்பனையாளரும் 5000 ரூபாவிற்கு மீதிப்பணத்தை வழங்கியுள்ளார்.
எனினும் தயிர் விற்பனையாளர் குறித்த பணம் போலியானது என கண்டறிந்து கொண்டு, சந்தேக நபரை பிடிக்க முயற்சி செய்த வேளை, அவர் தப்பியோடியுள்ளார்.
அதேவேளை நகரத்தில் உள்ள பொது மக்களின் முயற்சியினால் சந்தேக நபர் பிடிக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, ஹற்றன் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக நபர் ஹற்றன் நகரில் உள்ள நகை பட்டறை ஒன்றில் பணி புரிகின்றவா் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் வீட்டையும், பணிபுரியும் நகை பட்டறையையும் ஹற்றன் பொலிஸார் சோதனையிட்டுள்ளதுடன், இன்று ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஹட்டனில் போலி நாணயத்தாள்களுடன் இரு பெண்கள் கைது
» போலி ஆவணங்களை பயன்படுத்தி மத்திய கிழக்கு நாடுகள் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது ச
» போலி வீசா மூலம் இத்தாலி செல்ல முயற்சித்தவர்கள் கைது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum