Top posting users this month
No user |
Similar topics
இலங்கை தொடர்பான விசாரணைக்குழுவிற்கு மேலதிக நிதியில்லை: ஐ.நா
Page 1 of 1

இலங்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐ.நா விசாரணை குழுவிற்கு மேலதிக நிதி ஒதுக்கப்படமாட்டாது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவை மேற்கொண்டு வரும் அறிக்கை இம்மாதம் சமர்பிக்க தீர்மானித்திருந்தது.
எனினும் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் காரணமாக பக்கசார்பற்ற உள்ளக விசாரணை மேற்கொள்ளப்படும் என தற்போதைய அரசாங்கம் கேட்டு கொண்டதற்கிணங்க இவ் அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சமர்பிப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அனுமதி வழங்கியிருந்தார்.
இந்த அறிக்கை சமர்பிப்பதற்கான காலம் தாமதப்படுத்தப்பட்டமையினால் மேலதிக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இல்லை என மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்கனவே போதியளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், இதனால் மேலதிக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ள தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கை தொடர்பான விசாரணைக்குழுவிற்கு மேலதிக நிதியில்லை: ஐ.நா
» இலங்கை செல்லும் ஐ.நா காணாமல் போனோர் தொடர்பான குழு
» அரச வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு அதிகரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum