Top posting users this month
No user |
Similar topics
இந்தியா தோல்வி அடைந்ததில் மகிழ்ச்சி: ராம்கோபால் வர்மா ட்வீட்
Page 1 of 1

இந்தியா தோல்வி அடைந்ததில் மகிழ்ச்சி என இயக்குனர் ராம்கோபால் வர்மா ட்வீட் செய்துள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில், 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.
இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியா தோல்வியடைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. கிரிக்கெட்டை விட அதன் ரசிகர்கள் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது.
எனக்கு என் தேசத்தை பிடிக்கும், கிரிக்கெட்டைப் பிடிக்காது.
கிரிக்கெட் வியாதியிலிருந்து என் நாட்டு மக்களை கடவுள் குணமடையச் செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.
இந்திய அணியை மீண்டும் மீண்டும் தோற்கடிக்குமாறும் மற்ற அணிகளை கேட்டுக் கொள்கிறேன்.
அப்போதாவது இந்திய அணி விளையாடுவதை நிறுத்தி, என் மக்கள் கிரிக்கெட் பார்ப்பதை மறப்பார்கள். சிகரெட் மற்றும் குடிப்பழக்கத்தை விட கிரிக்கெட் போதை தேசிய வியாதி என கருத்து தெரிவித்துள்ளார்.
ராம்கோபால் வர்மாவின் இந்த ட்வீட் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்தியா... என் இந்தியா(சிறுவர் பாடல்கள்)
» மகிழ்ச்சி தரும் மதியூகக் கதைகள்
» கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி
» மகிழ்ச்சி தரும் மதியூகக் கதைகள்
» கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum